உள்ளாட்சி தேர்தல் - தேடல் முடிவுகள்

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு- உயர்நிலைக் குழுவிற்கு திமுக கடிதம்

2024-01-17 15:25:43 - 3 months ago

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு- உயர்நிலைக் குழுவிற்கு திமுக கடிதம் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்நிலைக் குழுவிற்கு திமுக கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-ஒரே நேரத்தில் தேர்தல் என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்றங்களை முன்கூட்டியே கலைக்க வேண்டிய சூழல் ஏற்படும். அப்படி கலைப்பது அரசியல் சட்டவிரோதம். ஒன்றிய


2024 தேர்தலில் பாஜக தமிழகத்தில் தனித்து போட்டியாம்... புது ரூட் போடும் அண்ணாமலை!

2022-12-09 05:40:01 - 1 year ago

2024 தேர்தலில் பாஜக தமிழகத்தில் தனித்து போட்டியாம்... புது ரூட் போடும் அண்ணாமலை! வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தமிழ்நாட்டில் தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாலை தெரிவித்தார். வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை தமிழக பா.ஜ.க தொடங்கிவிட்டது. பூத் கமிட்டிகள் அமைத்து அதனை வலுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் சென்னை கமலாலயத்தில் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், மாவட்ட


உள்ளாட்சி தேர்தலில் காணாமல் போன பாமக! தலை தூக்கும் அமமுக!

2021-10-12 10:19:36 - 2 years ago

உள்ளாட்சி தேர்தலில் காணாமல் போன பாமக! தலை தூக்கும் அமமுக! 6 ஆம் தேதி நடந்த வாக்குப்பதிவில் 74.37 சதவீத வாக்குகளும், 9 ஆம் தேதி நடந்த இரண்டாம் கட்ட வாக்குபதிவில் சரியாக 78. 47 சதவீத வாக்குகளும் பதிவானது. இதில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 81.35 சதவீதமும் குறைந்தபட்சமாக திருநெல்வேலியில் 69.34 சதவீத வாக்குகளும் பதிவாகின ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு


பொன்விழா ஆண்டில் அதிமுகவுக்கு மிக மோசமான தோல்வி!

2021-10-12 09:59:13 - 2 years ago

பொன்விழா ஆண்டில் அதிமுகவுக்கு மிக மோசமான தோல்வி! 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல்- பொன்விழா ஆண்டில் அதிமுகவுக்கு மிக மோசமான தோல்வி!


உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்துப் போட்டி!

2021-09-14 17:16:51 - 2 years ago

உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்துப் போட்டி! உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்துப் போட்டி பாமக தலைவர் ஜி.கே. மணி அறிவிப்பு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக, பாஜக அணியில் இடம் பெற்றிருந்த நிலையில் பாமக திடீர் அறிவிப்பு 9 மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டி - பாமக


9 மாவட்டங்களில் செப்டம்பர் இறுதியில் உள்ளாட்சி தேர்தல்!

2021-08-18 06:55:55 - 2 years ago

9 மாவட்டங்களில் செப்டம்பர் இறுதியில் உள்ளாட்சி தேர்தல்! தமிழகத்தில் சில மாவட்டங்கள் புதிதாக பிரிக்கப்பட்டதால், உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தென்காசி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களில் தேர்தல் நடைபெறாமல் உள்ளன. இந்த மாவட்டங்களுக்கு உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என்று ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டது.